கம்பராமாயணம் 10133 · யுத்த 37.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குன்றுபோன்று உள தோளினான் - மலைபோன்றுள்ள தோள்களை உடையவனாகிய தயரதன்; என்று - என்று கூறி; மைந்தனை எடுத்து இறுகுறத் தழுவி - மகனைத் தூக்கி நன்றாகத் தழுவிப் பின்னர்; சீதையைக் குறுக - சீதை இருந்த இடத்தை அணுக; தன்துணைக் கழல் வணங்கலும் - தனது இரண்டு அடிகளைப் பிராட்டி வணங்குதலும்; கருணையால் தழுவி - அன்பு கலந்த கண்ணோட்டத்தால் அவளை அருளி; நிகழ்த்த அரும் புகழோன் - கூறுதற்கரிய நின்ற புகழை உடைய தயரதன்; மற்று இவை நிகழ்த்தினான் - பின்வரும் சொற்களைச் சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying this, lifting his son again and again and clasping him tight,
- he of shoulders like hills drew near to Cītai,
- and when she bowed to his two anklet-feet, embracing her with compassion
- he stood and spoke these words, he of fame beyond telling.
What the poem says
After embracing Irāmaṉ again and again, Tacarataṉ goes to Cītai. She bows at his feet, and he receives her with tender compassion and speaks to her, to comfort her after the ordeal of fire.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu maintaṉai eṭuttu eṭuttu, iṟukuṟat taḻuvi,
kuṉṟu pōṉṟu uḷa tōḷiṉāṉ, cītaiyaik kuṟuka,
taṉ tuṇaik kaḻal vaṇaṅkalum, karuṇaiyāl taḻuvi
niṉṟu, maṟṟu ivai nikaḻttiṉāṉ, nikaḻtta arum pukaḻōṉ.