கம்பராமாயணம் 10138 · யுத்த 37.125

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கண்ணின் நீர்ப்பெருந்தாரை - (தயரதன்) கண்களிலிருந்து வழிகின்ற பெரிய நீர் ஒழுக்கானது; மற்றுஅவன் சடைக்கற்றை மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர - அந்த இலக்குவனது சடாபாரமாகிய மண்ணிலே வெள்ளம்போலப் பெருக்கெடுத்து இறங்கி வீழ; மைந்த! - இலக்குவனே!; நுமையனைத் தொடர்ந்து உடன் போந்தாய் - உன் தமையனான இராமனைப் பின் பற்றி அவனுடனே காடு சென்றாய்; (அதனால்) எண் இல் நீக்க அரும்பிறவியும் என் நெஞ்சின் இறந்த புண்ணும் நீக்கினை - கணக்கில்லாத நீக்குதற்கரிய உனது பிறவி நோயையும் என் மனத்தில் மிகுந்திருந்த புண்ணையும் போக்கிவிட்டாய்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great stream of tears from his eyes poured down
  2. on that one's mass of matted hair like a flood upon the earth, he held him and said, My son!
  3. Countless births that are hard to escape, and the wound
  4. that went beyond bearing in my heart, you have removed, you who followed your elder brother and went with him.

What the poem says

Tacarataṉ's tears pour down onto Ilakkuvaṉ's matted locks like a flood over the earth. He tells Ilakkuvaṉ that by following his elder brother into the forest he has freed himself from the endless round of rebirth and has also healed the deep wound in his father's heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṇiṉ nīrp perun tārai maṟṟu avaṉ caṭaik kaṟṟai
maṇṇiṉ nīttam ottu iḻitara, taḻīi niṉṟu, ‘mainta!
eṇ il nīkka arum piṟaviyum eṉ neñciṉ iṟanta
puṇṇum nīkkiṉai, numaiyaṉait toṭarntu uṭaṉ pōntāy