கம்பராமாயணம் 10139 · யுத்த 37.126

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய! - இலக்குவனே!; புரந்தரன் பெரும் பகைஞனைப் போர் வென்ற உன்தன் பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும் நிரந்தரம் புகல்கின்றது - இந்திரன் பகைவனாய இந்திரசித்துவைப் போரின்கண் வென்ற உன்னுடைய விசாலத்து உயர்ந்துள்ள தோள்வலிமைதான் தேவரும் பிறரும் நாடோறும் சொல்லுவதாகும்; நீ இந்த உலகின் அரந்தை வெம்பகை துடைத்து அறம் நிறுத்தினை - நீ இந்த உலகத்தின் துன்பமான கொடிய அரக்கர்களாகிய பகையை அழித்து அறத்தை நிலைபெறும்படிச் செய்தாய்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The strength of your broad and lofty shoulders that conquered in battle
  2. the great enemy of Purantaraṉ is what the gods and many others
  3. speak of without end; you have wiped away the cruel enmity
  4. that brought this world its sorrow, and established dharma, my lord!

What the poem says

Tacarataṉ praises Ilakkuvaṉ for killing Intiracittu, the great enemy of Intiraṉ, a feat the gods and everyone else speak of endlessly. By destroying the rākṣasas who tormented the world, Ilakkuvaṉ has restored dharma.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘purantaraṉ perum pakaiñaṉaip pōr veṉṟa uṉtaṉ
parantu uyarnta tōḷ āṟṟalē tēvarum palarum
nirantaram pukalkiṉṟatu; nī inta ulakiṉ
arantai vem pakai tuṭaittu, aṟam niṟuttiṉai aiya!