கம்பராமாயணம் 10144 · யுத்த 37.131

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எவ் வரங்களும் கடந்தவன் - யாரிடமும் வரம் வேண்டுமாறு இல்லாது, எல்லார்க்கும் வரம் ஈபவன் ஆதலின் எல்லா வரங்களுக்கும் அப்பாற்பட்டவனாகிய இராமன்; அப்பொருள் இசைப்ப - அவ்வாறு கூற; 'தெவ்வரம்பு அறுகானிடைச் செலுத்தினாட்கு ஈந்த அவ்வரங்களும் இரண்டு - வரம்பற்ற பகைவர்களை உடைய காட்டுக்கு இராமனை அனுப்பிய கைகேயிக்கு அளித்த அந்த வரங்களும் இரண்டு; அவை ஆற்றினாற்கு ஈந்த இவ்வரங்களும் இரண்டு' - அவ்வரங்களின்படி நடந்து செய்து முடித்தவனாகிய இராமனுக்குத் தந்த இந்த வரங்களும் இரண்டு; என்றார் - என்று கூறினர்; தேவரும் இரங்கி - தேவர்களும் மனம் உருகி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he who is beyond all boons spoke so,
  2. 'Two were the boons given to her who sent him into the forest where enemies are numberless;
  3. two are these boons given to him who carried them out,'
  4. said even the gods, moved with feeling.

What the poem says

Irāmaṉ, who needs no boon from anyone and gives boons to all, has asked his father for two things: that Paratan be accepted as son and Kaikēyi as wife. The watching gods note the symmetry with pity and wonder.

Kaikēyi once received two boons that sent Irāmaṉ into exile; now Irāmaṉ, who faithfully fulfilled them, receives two boons in return, and he uses them to restore the very people who wronged him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ev varaṅkaḷum kaṭantavaṉ ap poruḷ icaippa,
‘tev varampu aṟu kāṉiṭaic celuttiṉāṭku īnta
av varaṅkaḷum iraṇṭu; avai āṟṟiṉāṟku īnta
iv varaṅkaḷum iraṇṭu ‘eṉṟār, tēvarum iraṅki.