கம்பராமாயணம் 10145 · யுத்த 37.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உம்பரும் உலகும் பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறுபுகழ் படைத்தோன் - தேவர்களும் உலகமும் பரவுகின்ற சத்தியத்துக்காகத் தன்னுயிரைத் தந்து பெரும்புகழ் படைத்த தயரதன்; இரண்டு வரம் அளித்து - இராமனுக்கு இரண்டு வரம் தந்து; அழகனை இளவலை, மலர்மேல் விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி, உரவு மானம் மீது விண்ணிடையே ஏகினன் - இராமனை, இலக்குவனை, தாமரை மேல் வீற்றிருக்கும் திருமகளாகிய சீதையைப் பூமியின்கண் நிற்கும்படிச்செய்து, வலிய விமானம்மேல் ஏறி மேல் உலகத்திட தூதுச் சென்று சேர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Granting the two boons, leaving the handsome one, the younger brother,
- and the golden lady who dwells upon the lotus to stand on the earth,
- he went up into the sky on a mighty celestial car, he who
- gave his life for the truth that gods and worlds praise, and won great fame.
What the poem says
Tacarataṉ, having granted both of Irāmaṉ's requests, returns to heaven. He leaves behind Irāmaṉ, Ilakkuvaṉ and Cītai, who is called the golden goddess of the lotus, Lakṣmī, of whom she is an incarnation.
The last line recalls why Tacarataṉ is honoured: he died rather than break his promise to Kaikēyi, and so gave his life for truth.