கம்பராமாயணம் 10146 · யுத்த 37.133
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோட்டு வார் சிலைக்குரிசிலை அமரர்தம் குழாங்கள் மீட்டும் நோக்குறா - வளைந்த நீண்ட வில்லேந்திய இராமனைத் தேவர்கூட்டங்கள் திரும்பவும் பார்த்து; வீர! - வீரனே!; நீ வேண்டுவ வரங்கள் கேட்டியால்' என - நீ விரும்பும் வரங்களைக் கேட்பாயாக என்று கூற; (இராமன்) 'அரக்கர்கள் கிளர் பெருஞ் செருவில் வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக' என விளம்பி - அரக்கர்கள் மிக்கு எழுந்த போரிலே கொல்ல இறந்து போன குரங்குகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று எழுக எனக் கேட்டு;
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hosts of the immortals looked again at the hero
- with the long curved bow and said, 'Hero, the boons you desire,
- ask them.' And he said, 'In the great surging battle with the demons,
- let all the monkeys that were killed and died rise up,' and further,
What the poem says
After Tacarataṉ departs, the gods, led by Brahmā and Śiva, offer Irāmaṉ boons of his own choosing. Irāmaṉ asks nothing for himself.
His first request is that every monkey warrior slain by the demons in the war be brought back to life. The sentence continues into the next verse, where he asks a second boon.