கம்பராமாயணம் 10148 · யுத்த 37.135

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வரம் தரும் முதல் - வரம் கொடுக்கும் தன்மையனாய பிரமன்; மழுவலான் - சிவன்; முனிவரர் வானோர் - முனிவர்கள், தேவர்கள்; புரந்தராதி மற்று ஏனையோர் - இந்திரன் முதலாக மற்றுள்ளவர்கள்; தனித்தனி ஆங்கு புகழ்ந்து - தனித்தனியாக இராமனை அவ்விடத்தே பாராட்டி; அரந்தை வெம்பிறப்பு அறுக்கும் நாயக! - துன்பம் தரும் பிறவியை வேரோடு களையும் பெருமானே!; 'குரங்கு இனம் - குரங்குக்கூட்டம்; நினது அருளால் - உன்னுடைய பரமகருணையால்; பெறுக' என்றனர் உள்ளமும் குளிர்ப்பார் - நீ கேட்ட அனைத்தையும் பெறுவதாக என்று மனம் குளிர்ந்து கூறினார்கள்.

மனக்குளிர்ச்சி இராமன் தன் பொருட்டுப் போர்க்கு வந்த குரங்கினத்துக்கு நன்றிக் கடனாகவே வரங்கள் கேட்டான் என்ற பேரருளை நினைந்து என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The first among boon-givers, he who wields the axe, the great sages, the gods,
  2. Indra and all the rest, praised him there one by one:
  3. 'Lord who cuts away cruel birth with its sorrows, by your grace
  4. let the monkey race receive this,' they said, their hearts made cool.

What the poem says

Brahmā, the first giver of boons, Śiva who holds the battle-axe, the sages, Indra and the other gods each praise Irāmaṉ and grant his requests.

They address him as the Lord who ends the cycle of rebirth, recognising him as Viṣṇu. Their hearts are cooled with joy because Irāmaṉ asked his boons only as a debt of gratitude to the monkeys who fought for him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varam tarum mutal maḻuvalāṉ, muṉivarar, vāṉōr,
purantarāti, maṟṟu ēṉaiyōr, taṉit taṉi pukaḻntu āṅku
‘arantai vem piṟappu aṟukkum nāyaka! niṉatu aruḷāl
kuraṅku iṉam peṟuka! ‘eṉṟaṉar, uḷḷamum kuḷirppār.