கம்பராமாயணம் 10149 · யுத்த 37.136

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முந்தை நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த - போர் தொடங்கிய முதல் நாள் முதலாக இறுதி நாள் வரையும் இறந்துபோன; அந்த வானரம் அடங்கலும் எழுந்து - அந்த குரங்குகள் எல்லாம் உயிர் பெற்று எழுந்து; உடன் ஆர்த்து - சேர்ந்து பேரொலி செய்து; சிந்தை யோடு கண்களிப்புற - மனமும் கண்ணும் மகிழ்ச்சி அடைய; செருஎலாம் நினையா - நடந்த போர்களை எல்லாம் நினைத்து; மகிழ்ந்து வந்து தாமரைக் கண்ணனை வணங்கின - உவகையோடு வந்து இராமபிரானைக் கும்பிட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From the first day of battle to the very last, all who had died,
  2. that whole army of monkeys, rose up and roared together;
  3. with mind and eyes rejoicing, remembering every battle,
  4. they came and bowed to the lotus-eyed one, glad at heart.

What the poem says

The boon takes effect at once. Every monkey killed during the whole war, from the first day to the last, rises alive, and the host shouts together.

Recalling the battles they had fought, they come joyfully to Irāmaṉ, the lotus-eyed lord, and bow before him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muntai nāḷ mutal kaṭai muṟai aḷavaiyum muṭinta
anta vāṉaram aṭaṅkalum eḻuntu, uṭaṉ ārttu,
cintaiyōṭu kaṇ kaḷippuṟa, ceru elām niṉaiyā,
vantu tāmaraik kaṇṇaṉai vaṇaṅkiṉa, makiḻntu