கம்பராமாயணம் 10151 · யுத்த 37.138
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து - தேய்பிறைப் பக்கத்து அட்டமித்திதியில் இலங்கையுள்ள இடமான சுவேலமலையில் வந்து தங்கி; எயில் இலங்கைப் புடை அவாவுறச் சேனையை வளைப்புறம் போக்கி - மதில் சூழ்ந்த இலங்கையைச் சுற்றிப் பக்கத்தில் விரும்பி வளைத்துக் கொள்ளும்படி சேனையைச் செலுத்தி; படைஅவாவுறும் அரக்கர்தம் குலம் முற்றும் படுத்து - படையின் கண் எப்பொழுதும் ஆசைப்படுகின்ற அரக்கர்கள் குலம் முழுவதையும் கொன்று; கடை உவாவினில் - இறுதியான அமாவாசை நாளில்; இராவணன் தன்னையும் கட்டு - இராவணனையும் அழித்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'On the eighth day of the waning moon you came and camped on Mount Cuvēlam;
- you sent your army to ring walled Ilaṅkai round on every side, as it longed to;
- you destroyed the whole race of demons who lusted for battle,
- and on the day of the new moon you brought down Irāvaṇaṉ himself;
What the poem says
The gods begin their speech by recounting the calendar of the war. Irāmaṉ reached Mount Cuvēlam near Ilaṅkai on the eighth lunar day of the dark fortnight, laid siege to the city, wiped out the demons, and killed Irāvaṇaṉ on the day of the new moon.
The sentence runs on into the next verse, which reaches the point: the time limit of the exile.