கம்பராமாயணம் 10154 · யுத்த 37.141

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

(இராமன்) 'ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் ஆயின் - பதினான்கு ஆண்டுகளும் இன்றோடு முடிந்து போகுமானால், பரதனே மாயின் - பரதன் இறந்து படுவானாயின்; இனி என் குலம் மாண்டதாம் - இனிமேல் என் சூரிய குலம் முடிந்து போயிற்று என்றே ஆகும்; ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ?' என - விரைந்து அயோத்திக்குச் செல்ல ஓர் வாகனம் இருக்கிறதா? என்று கேட்க; அடல் வீடணன் - வலிய வீடணன்; 'இன்றே தூண்டு மானம் உண்டு' என்று தொழுதான் - இன்றைக்கே அயோத்தி சென்று சேரச் செலுத்துகின்ற விமானம் உள்ளது என்று சொல்லி வணங்கினான்.

பரதன் இறந்தால் தொடர்ந்து அனைவரும் இறப்பர் ஆதலின் குலம் மாண்டது என்றான். விமானம் - புட்பகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If the ten years and four come to an end with today,
  2. and if Paratan should die, then my line is finished from now on.
  3. Is there any vehicle to go there?' he asked. 'This very day
  4. there is a car that can be driven there,' said mighty Vīṭaṇaṉ, and bowed.

What the poem says

Irāmaṉ fears for his whole dynasty: if Paratan dies in the fire, the others will follow him in grief, and the solar line will end. He asks whether any vehicle can carry him to Ayōttī in time.

Vīṭaṇaṉ, now king of Ilaṅkai, bows and tells him of an aerial car that can reach the city that very day, the Puṣpaka.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘āṇṭu pattoṭu nālum iṉṟōṭu aṟum āyiṉ
māṇṭatām iṉi eṉ kulam, parataṉē māyiṉ;
īṇṭup pōka ōr ūrti uṇṭō? ‘ eṉa, ‘iṉṟē
tūṇṭu māṉam uṇṭu ‘eṉṟu, aṭal vīṭaṇaṉ toḻutāṉ.