கம்பராமாயணம் 10155 · யுத்த 37.142

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

(மீண்டும் வீடணன்) 'வள்ளல்! - இராமனே!; தனதனில் இரு நிதியோடு வாங்கினான் - குபேரனிடத்திருந்து (இராவணன் பெருஞ்செல்வத்தோடு (இவ்விமானத்தைக்) கைப்பற்றிக் கொண்டான்; ஓங்குமால் - (இவ்விமானம்) உயர்ந்து செல்ல வல்லது; வெள்ளம் ஏழுபஃது ஏறினும், ஒல்காது - எழுபது வெள்ளம் குரங்குச் சேனைகளும் ஏறினாலும் தளராது; ஈங்கு உளார் எலாம் இவருவது - இங்கே உள்ளவர்கள் அனைவரும் ஏறிச் செல்லக் கூடியது; இவரின் - இதில் ஏறினாய் ஆனால்; நீ இஞ்ஞான்று பூங் குலாநகர் இனிது புகுதி' - நீ இன்றைக்கே பொலிவு நிறைந்த அயோத்தி நகர்க்கு இனிமையாகப் போய்ச் சேர்வாய்; எனப் புகன்றான் - என்று சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Generous one, Irāvaṇaṉ seized it from Kubera along with his great treasures.
  2. It soars high; even if seventy vast hosts climb aboard, it will not sag.
  3. All who are here can ride in it; if you mount it,
  4. you will enter the flower-filled city happily this very day,' he said.

What the poem says

Vīṭaṇaṉ describes the Puṣpaka, the flying chariot Irāvaṇaṉ had taken from his half-brother Kubera, god of wealth, together with his riches.

It can rise high and carry even seventy 'floods', a vast count of monkey troops, without strain. Everyone present can travel in it, and Irāmaṉ will reach beautiful Ayōttī today.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vāṅkiṉāṉ iru nitiyoṭu taṉataṉil, vaḷḷāl!
ōṅkumāl, veḷḷam eḻu paḵtu ēṟiṉum olkātu;
īṅku uḷār elām ivaruvatu; ivariṉ nī iṉitu
pūṅ kulā nakar pukuti iñ ñāṉṟu ‘ eṉap pukaṉṟāṉ.