கம்பராமாயணம் 10156 · யுத்த 37.143
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மயக்கு இலான் - மனமயக்கமாகிய அஞ்ஞானம் அற்ற மகா ஞானியாகிய வீடணன்; 'இயக்கர் வேந்தனுக்கு - யக்ஷர்களின் அரசனான குபேரனுக்கு; அருமறைக் கிழவன் - வேதத்தலைவனாகிய பிரமன்; அன்று ஈந்த - முன்னாளில் கொடுத்ததும்; துயக்கு இலாதவர் மனம் எனத் தூயது - குற்றமற்ற ஞானியர் மனம் போலத் தூய்மையானதும்; சுரர்கள் வியக்க வான் செலும் - தேவர்களும் அதிசயிக்கும்படி வானவீதியில் செல்வதும் ஆகிய; புட்பக விமானம் உண்டு என்றே சொல: (அதுகேட்ட இராமன் 'வல்லையின் கொணருதி' - விரைவாகக் கொண்டு வருக; என்றான் -
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Given long ago by the lord of the rare Vedas to the king of the Yakṣas,
- pure as the minds of those without delusion, it travels the sky
- so that the gods marvel: there is the Puṣpaka car,'
- said the one free of confusion; 'Bring it quickly,' said Irāmaṉ.
What the poem says
Vīṭaṇaṉ, described as free from delusion, a man of true wisdom, adds the chariot's history: Brahmā, lord of the Vedas, gave it to Kubera, king of the Yakṣas. It is as pure as the mind of a sage and its flight amazes the gods.
Irāmaṉ, pressed for time, tells him to fetch it at once.