கம்பராமாயணம் 10158 · யுத்த 37.145

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக - அத்தகைய புட்பக விமானமானது வந்து தரையிறங்க; இனிய சிந்தனை இராகவன் - நற்சிந்தனைகளை உடைய இராமன்; உவகையோடு - மகிழ்ச்சியோடு; 'இனி நம் வினையம் முற்றியது' என்று கொண்டு ஏறினன் - இனி (பரதனைக் காத்தலாகிய) நம் செயல் நிறைவேறியது என்று மனத்திற் கொண்டு ஏறினான்; விண்ணோர் ஆசிகள் புகன்று புனைமலர் சொரிந்து ஆரவாரித்தனர் - தேவர்கள் வாழ்த்துரைத்து சூடும் மலர்களைத் தூவி மகிழ்வொலி செய்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When that Puṣpaka car came down and neared the earth,
  2. Irāghavaṉ of gracious thoughts, with joy, thinking 'Now our
  3. task is accomplished', boarded it; the gods
  4. showered garland flowers and shouted, speaking blessings.

What the poem says

The chariot lands and Irāmaṉ climbs aboard gladly, feeling that his remaining task, saving Paratan by returning in time, is now as good as done.

The gods rejoice, scatter flowers and bless him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiya puṭpaka vimāṉam vantu avaṉiyai aṇuka,
iṉiya cintaṉai irākavaṉ uvakaiyōṭu, ‘iṉi nam
viṉaiyam muṟṟiyatu ‘eṉṟu koṇṭu ēṟiṉaṉ; viṇṇōr
puṉai malar corintu ārttaṉar, ācikaḷ pukaṉṟē.