கம்பராமாயணம் 10159 · யுத்த 37.146

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வான்கற்பிற்கு இணங்கர் இன்மையாள் - சிறந்த கற்பிற்குத் தன்னோடு ஒப்பவர்கள் இல்லாது உயர்ந்தாளாகிய சீதை, வணங்கு நுண் இடைத் திரிசடை வணங்க - வளைந்த மிகச் சிறியதாகிய இடையை உடைய திரிசடை வந்து வணங்க; நோக்கி - அவளைப் பார்த்து; 'ஓர் இடர் இன்றி இலங்கைக்கு அணங்குதான் என இருத்தி' என்று - ஒரு சிறிதும் துன்பம் இல்லாமல் இலங்கை நகரத்துக்கு ஒரு தெய்வப் பெண்ணாக இருப்பாயாக என்று ஆசி கூறி; ஐயன் மாட்டு அணைந்தாள் - இராமபிரானிடம் புட்பகவிமானத்தில் வந்து சேர்ந்தாள்; மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீம் படர்ந்தான் - புலால் மணம் கமழும் வேலையுடைய இளைய சிங்கமாகிய இலக்குவன் விமானத்தின் மேல் ஏறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As Tiricaṭai of the slender bending waist bowed to her, she who has no equal
  2. in high chastity looked at her and said, 'Without any trouble, to Ilaṅkai
  3. be as a goddess', and came to her lord;
  4. the young lion with the flesh-scented spear went up onto the car.

What the poem says

Before leaving, Cītai takes leave of Tiricaṭai, the kind demon woman, Vīṭaṇaṉ's daughter, who comforted her during her captivity in the grove. When Tiricaṭai bows, Cītai blesses her to live free of sorrow as a goddess honoured in Ilaṅkai.

Cītai then joins Irāmaṉ in the Puṣpaka, and Ilakkuvaṉ, the young lion whose spear smells of the battle, climbs aboard after her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇaṅku nuṇ iṭait tiricaṭai vaṇaṅka, vāṉ kaṟpiṟku
iṇaṅkar iṉmaiyāḷ nōkki, ‘ōr iṭar iṉṟi ilaṅkaikku
aṇaṅkutāṉ eṉa irutti ‘eṉṟu, aiyaṉmāṭṭu aṇaintāḷ;
maṇam koḷ vēl iḷaṅ kōḷari māṉam mīp paṭarntāṉ.