கம்பராமாயணம் 10161 · யுத்த 37.148
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விமலன் - மலமற்றவனாகிய பரம்பொருள்; வீடணன்தனை அன்புற நோக்குறா - வீடணனை அன்பு பொருந்தப் பார்த்து; 'தோடு அணைந்த தார் மவுலியாய்! - இதழ்கள் நெருங்கிய மாலை அணிந்த முடியை உடையவனே!; சொல்வது ஒன்று உளது - உனக்குச் சொல்ல வேண்டுவது ஒன்று இருக்கிறது; நீள் அரசின் - நீண்ட இலங்கை அரசில்; உன் மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி - உன்பக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு இன்பத்தையே கொடுத்து; நாடு அணைந்தவர் புகழ்ந்திட - உன் நாட்டில் உள்ளவர் அனைவரும் புகழுமாறு; நலத்தால் வீற்றிரு - நன்மையோடு அரசு வீற்றிருப்பாயாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking lovingly at Vīṭaṇaṉ, the spotless one said,
- 'You whose crown bears a garland of close petals, there is one thing I would say:
- giving only joy to those who come to your side, in your long kingship,
- rule seated on the throne in goodness, so that all in your land praise you.'
What the poem says
Irāmaṉ, the spotless Supreme Being, first addresses Vīṭaṇaṉ, the new king of Ilaṅkai. He asks him to rule well, bringing happiness to those who depend on him, so that his whole kingdom praises him.
This is the first of Irāmaṉ's farewells; he means to send his allies home before he leaves.