கம்பராமாயணம் 10162 · யுத்த 37.149

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நான் மறை புகன்றான் - நான்கு வேதங்களையும் சொல்லிய இராமன். நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்! - நீதி வழி இதுவே என உன்னைக் கண்டு உலகம் விளங்கிக்கொள்ளும் தன்மையான குணம் செயல்களை உடையவனே! ஆதி நான் மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்! - மூலமான பிரமதேவன் உன்னுடைய குலம் என்று சொல்லும்படி தோன்றியவனே!; ஏதிலார் தொழும் இலங்கை மாநகரினுள் - பகைவரும் அஞ்சி வணங்கும் இலங்கை எனும் பெரிய நகரத்துள்; 'இனி நீ போதியால்' எனப் புகன்றனன் - இனி நீ செல்வாயாக என்று சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who have the nature by which the world learns what the path of justice is!
  2. You who were born so that the first lord of the four Vedas is called your kin!
  3. Into the great city of Ilaṅkai, which even foes revere, now
  4. you may go,' said he who uttered the four Vedas.

What the poem says

Irāmaṉ continues his farewell to Vīṭaṇaṉ, praising him as a living example of righteous conduct and as a descendant of Brahmā, the first lord of the Vedas, from whose line the demon family of Pulastya descends.

He tells him to return to Ilaṅkai. Irāmaṉ himself is called the one who spoke the four Vedas, a title of the Supreme God.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nīti āṟu eṉat terivuṟu nilaimai peṟṟu uṭaiyāy!
āti nāṉmaṟaik kiḻavaṉ niṉ kulam eṉa amaintāy!
ētilār toḻum ilaṅkai mā nakariṉuḷ iṉi nī
pōtiyāl ‘eṉap pukaṉṟaṉaṉ nāṉ maṟai pukaṉṟāṉ.