கம்பராமாயணம் 10164 · யுத்த 37.151
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாலி சேயினை - அங்கதனை; சாம்பனை, பனசனை வயப் போர் நீலன் ஆதிய நெடும் படைத்தலைவரை -; நெடிய காலின் - நீண்ட காலால்; வேலையைத் தாவி மீண்டு அருளிய கருணை போலும் வீரனை - கடலைத் தாண்டித் திரும்ப வந்துரைத்த தன் கருணையைப்போன்ற அனும வீரனை; நோக்கி - பார்த்து; மற்று இம்மொழி புகன்றான் - வேறு இந்த சொற்களை உரைத்தான்.
வயம் - வலி. ஒரு சிலர்பெயர் குறித்தமையால் படையில் உள்ள குமுதன், நளன் போன்றோர்க்கும் உபலட்சணமாகக் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To Vālī's son, to Cāmpaṉ, to Paṉacaṉ, to Nīlaṉ of victorious battle
- and the other great captains of the host, and to the hero who was like
- his own compassion, who with long strides leapt the sea
- and returned with news, he looked and spoke these further words.
What the poem says
Irāmaṉ now turns to the monkey captains: Aṅkataṉ, son of Vālī; Cāmpaṉ, the bear-king Jāmbavān; Paṉacaṉ; Nīlaṉ; and the rest, whom these names stand for. Above all he looks at Aṉumaṉ, who leapt across the sea to find Cītai and came back with word of her.
Aṉumaṉ is described as Irāmaṉ's compassion in bodily form, because his journey brought comfort to both Irāmaṉ and Cītai.