கம்பராமாயணம் 10166 · யுத்த 37.153
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உள்அன்பு பிணிப்பார்- இராமனிடத்து அகம் நிறைந்த அன்பினால் கட்டுப்பட்டவராய் அவர் 'பாரமாமதில் அயோத்தியில் எய்தி - மிகப்பெரிய மதிலாற் சுற்றப்பட்ட அயோத்தி மாநகரை அடைந்து; நின் பைம்பொன் ஆர மாமுடிக் கோலமும் செவ்வியும் அழகும் - (அங்கே) உன்னுடைய பசியபொன்னாலும் முத்தாலும் ஆகிய பெரிய முடியை அணிந்து கொள்ளும் பட்டாபிடேகக் காட்சியும் ஒளியும் அழகும்; யாம் சோர்விலாது காண்குறும் அளவையும்- நாங்கள் சோர்வில்லாமல் கண்டு மகிழும் வரை; தொடர்ந்து பேரவே அருள்! - உன்னைப் பின்பற்றி வந்து திரும்புவதற்கு அருள் செய்க; என்றனர் -.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Reaching Ayōttī with its great massive walls, until we have seen
- the splendour of your great crown of fresh gold and pearls, its radiance and beauty,
- without tiring, let us follow you, and then
- grant that we depart,' said those bound by the love within.
What the poem says
The allies, bound to Irāmaṉ by deep love, ask to go with him to Ayōttī and see his coronation. They want to gaze without tiring on the sight of him crowned, and only then return home.
The crown is of fine gold set with pearls; the request shows that they wish to share in his final triumph.