கம்பராமாயணம் 10167 · யுத்த 37.154

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
-

பொருள் · Meaning in Tamil

பெரியோன் - உயர்ந்தோனாகிய இராமன்; அவர் அன்பினால் மொழிந்த வாசகங்களும் - துணைவர்கள் தன்மாட்டுக் கொண்ட உள்ளன்பால் கூறிய வார்த்தைகளும், துன்பம் எய்திய அவர்கள் நடுக்கமும் - துன்பம் அடைந்தபடியால் அவர்களுக்கு உண்டாகிய நடுக்கத்தையும்; நோக்கி - பார்த்து; நீர்துளங்கல் - நீங்கள் கலங்க வேண்டா; முன்பு நான் நினைத்திருந்தது அப்பரிசு - முன்னால் நான் மனத்தில் எண்ணியது (உங்களையும் அயோத்திக்கு உடன் அழைத்துச் செல்வதாகிய) அதையேதான். நும் முயற்சி பின்பு காணுமாறு உரைத்தது - உங்கள் செயலைப் பின்னால் அறியும்படி அவ்வாறு கூறினேன்; என்று உரைத்தான் - என்பதாகக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing the words they had spoken out of love, and the trembling
  2. of those who had fallen into grief, he said, 'Do not be troubled;
  3. that very thing was what I had in mind before; I spoke so
  4. to see your resolve,' said the great one.

What the poem says

Irāmaṉ calms his friends. He had always meant to take them with him to Ayōttī; his talk of sending them home was only meant to test them and reveal their devotion.

The great one here is Irāmaṉ, whose kindly test gives way to warm assent.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉpiṉāl avar moḻinta vācakaṅkaḷum, avarkaḷ
tuṉpam eytiya naṭukkamum nōkki, ‘nīr tuḷaṅkal;
muṉpu nāṉ niṉaintiruntatu ap paricu; num muyaṟci
piṉpu kāṇumāṟu uraittatu ‘eṉṟu uraittaṉaṉ - periyōṉ.