கம்பராமாயணம் 10168 · யுத்த 37.155
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐயன் வாசகம் கேட்டலும் - இராமன் கூறிய அவ்வார்த்தைகளைக் கேட்டவுடன்; அரிகுலத்து அரசும் மொய்கொள் சேனையும் இலங்கையர் வேந்தனும் முதலோர் - குரங்குக் கூட்டத்து அரசனாகிய சுக்ரீவனும் நெருங்கிய குரங்குச் சேனையும் இலங்கை அரசனாகிய வீடணனும் முதலானவர்கள்; வையம் ஆளுடை நாயகன் மலர்ச்சரண் வணங்கி - உலகைத் தன் அடிமையாக உடைய இராமபிரானது மலர்போன்ற அடிகளை வழிபட்டு; மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார் - உடம்போடு அரிய சுவர்க்கம் போனவர்களைப் போலப் பெரு மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as they heard the lord's words, the king of the monkey race,
- the dense army, the king of the people of Ilaṅkai, and the rest
- bowed at the flower feet of the master who rules the world,
- and marvelled like those who reach rare heaven in their own bodies.
What the poem says
Cukkirīvaṉ, the crowded monkey army, Vīṭaṇaṉ and the others bow at Irāmaṉ's feet in delight.
Their joy is compared to that of people who enter heaven without having to die first: a rare and astonishing bliss.