கம்பராமாயணம் 10169 · யுத்த 37.156

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இராகவன் - இராமன்; அனையது ஆகிய சேனையோடு அரசனை - அப்படிப்பட்டதாகிய குரங்குச் சேனையோடு அரசனாகிய சுக்ரீவனை; அனிலன் தனயன் ஆதியாம் படைப்பெருந் தலைவர்கள் தம்மை - காற்றின் மகனாகிய அனுமன் முதலாகிய பெரிய சேனைத் தலைவர்களை; வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை - கட்டப்பட்ட நீண்ட வாரினை உடைய வீரக் கழல் அணிந்த வீடணனை; 'இங்கு வந்து இனிதின் விமானம் ஏறுமின்' என்று இசைத்தான் - இங்கே வந்து மகிழ்வாக விமானத்தில் ஏறி அமருங்கள் என்று சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king together with that army, the Wind's son and the other
  2. great captains of the host, and the lord of Ilaṅkai's people
  3. with long-strapped anklets bound on: 'Come here
  4. and happily board the car,' Irāghavaṉ told them.

What the poem says

Irāmaṉ invites everyone aboard the Puṣpaka: Cukkirīvaṉ with his army, Aṉumaṉ, son of the Wind god, and the other generals, and Vīṭaṇaṉ wearing the warrior's anklet.

The chariot, as Vīṭaṇaṉ promised, can hold them all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyatu ākiya cēṉaiyōṭu aracaṉai, aṉilaṉ
taṉayaṉ ātiyām paṭaip perun talaivarkaḷ tammai,
vaṉaiyum vār kaḻal ilaṅkaiyar maṉṉaṉai, ‘vantu iṅku
iṉitiṉ ēṟumiṉ, vimāṉam ‘eṉṟu irākavaṉ icaittāṉ