கம்பராமாயணம் 10170 · யுத்த 37.157

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சொன்ன வாசகம் பிற்பட - (இராமன் சொன்ன வார்த்தை பிற்படும்படி; (தாம் முற்பட்டு அவ்வளவு விரைவாக) சூரியன் மகனும் - சுக்ரீவனும்; மன்னுவீரரும் எழுபது வெள்ள வானரரும் - நிலைபெற்ற அனுமன், அங்கதன் முதலிய வீரரும் எழுபது வெள்ளம் குரங்குச் சேனையும்; கன்னி மாமதில் இலங்கை மன்னொடு கடற்படையும் - பிறரால் கைப்பற்றப்படாத பெருமதிலை உடைய இலங்கை அரசனாகிய வீடணனோடு அவனது கடல் போன்ற அரக்கர் படையும்; நெடும் புட்பகம் மிசை ஒரு சூழல் துன்னினார்- மிகப்பெரிய புட்பகவிமானத்தின் மேல் ஒரு ஓரத்தில் நெருங்கி அமர்ந்தார்கள்.

இவ்வளவு பேரும் விமானத்தின் ஒரு சூழல் துன்னினார் எனவே புட்பகத்தின் பேரளவு உணர்த்தப்பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even before the words he spoke were finished, the Sun's son,
  2. the steadfast heroes, the monkeys of seventy vast hosts,
  3. and the sea-like army with the king of Ilaṅkai of the virgin great walls
  4. crowded together in one corner of the long Puṣpaka.

What the poem says

Everyone hurries aboard before Irāmaṉ has even finished speaking: Cukkirīvaṉ, son of the Sun god, the monkey heroes, the seventy 'floods' of monkey troops, and Vīṭaṇaṉ with his demon army. Ilaṅkai's walls are called virgin because no enemy had ever taken them.

That this whole multitude fits into just one corner of the chariot shows how immense the Puṣpaka is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1coṉṉa vācakam piṟpaṭa, cūriyaṉ makaṉum,
maṉṉu vīrarum, eḻupatu veḷḷa vāṉararum,
kaṉṉi mā matil ilaṅkai maṉṉoṭu kaṭaṟpaṭaiyum,
tuṉṉiṉār, neṭum puṭpakamicai oru cūḻal