கம்பராமாயணம் 10175 · யுத்த 37.162
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மானம் - விமானம்; குடதிசை மறைந்து பின்னர்க் குணதிசை உதயம் செய்வான் - மேற்கில் மறைந்து பிறகு கிழக்கில் தோன்றுபவனாகிய சூரியன்; வடதிசை அயனம் உன்னி வருவதே கடுப்ப - (தென்திசையிலிருந்து) வடக்கே நோக்கிச் செலல் கருதி வருவதை ஒப்ப; ஒரு சிறிது தடை இன்று ஆகி - ஒரு சிறிய தடை கூட இல்லாமல், வான் தாவி படரும் வேலை - விண்ணில் பறந்து செல்கின்ற சமையத்தில்; ஐயன் - இராமன்; படைஅமை விழியாட்கு - வேலும் வாளும் போல கண்களையுடைய பிராட்டிக்கு; இனையன பகரலுற்றான் - பின்வருவனவற்றைக் கூறலானான். அயனம் - செலவு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the sun that sets in the west and then rises in the east
- coming in its course toward the northern path, the car,
- without the least hindrance, leapt and sped through the sky; at that time
- the lord began to say these things to her whose eyes were like weapons.
What the poem says
The Puṣpaka flies north from Ilaṅkai without any obstacle, like the sun on its northward course after the winter solstice.
As they fly, Irāmaṉ begins to show Cītai, whose eyes are sharp as spear and sword, the places of their story. This begins a long aerial tour, retracing their journey in reverse.