கம்பராமாயணம் 10175a · யுத்த 37.162a
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல் - வெற்றியுடைய வீடணன் கொண்டுவந்த புட்பகத்தின் மேல்; ஒன்றும் நல் சீதையோடும் வென்று உயர் சேனையோடும் - தன்னோடு ஒன்றிய நல்ல பிராட்டியோடும் வெற்றியால் உயர்ந்த சேனைகளோடும்; இராமனும் விரைவின் எய்தி - இராமனும் வேகமாக அடைந்து; உம்பரும் பிறரும் காண - தேவரும் மற்றவர்களும் கண்டு கொண்டிருக்க; தேவிக்கு - சீதைக்கு; தென்திசை இலங்கை ஆதி தெரியக் காட்டும் - தெற்கே உள்ள இலங்கை முதலாக அனைத்தையும் நன்கு விளங்கக் காண்பிப்பானாயினன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Upon the Puṣpaka car brought by victorious Vīṭaṇaṉ,
- with good Cītai who was one with him, while the gods and others watched,
- with the army raised high by victory, Irāmaṉ swiftly went,
- and to his queen he showed clearly the southern land, Ilaṅkai first.
What the poem says
This verse, found in some versions, restates the scene. Irāmaṉ boards the Puṣpaka with Cītai and his victorious army while the gods and others look on.
He begins to point out to Cītai, plainly and in order, all the places of the southern country, starting with Ilaṅkai itself.