கம்பராமாயணம் 10176 · யுத்த 37.163

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலங்கையை வலம் செய்து ஏக' என நினைத்திடுமுன்- இலங்கையை வலமாகச் சுற்றிக்கொண்டு செல்லட்டும் என்று (இராமன் மனத்தில் நினைக்கும் முன்னர் (நினைப்பறிந்தது போல); மானம் வலம் கிளர் கீழை வாயில் வர - புட்பகம் வெற்றி உயர்ந்த கிழக்கு வாசலுக்கு வர; (இராமன் சீதைக்கு) 'நீலன் நலம் கிளர் கையின் பிரகத்தன் மாண்டது இவண்' என - குரங்குச் சேனைத்தலைவன் நீலனது நன்மைவிளங்கிய கையினால் இராவண சேனைத்தலைவன் பிரகத்தன் மாண்டது இவ்விடம் என்று சொல்ல; நமன் தன் வாயில் கலந்திட - யமனது வாசலாகிய தெற்கு வாசலுக்கு விமானம் வர; 'சுபாரிசன் கட்டது ஈங்குக் கண்டாய்' என்றான் - பெரும் பக்கனை அழித்தது இங்கேதான் என்பதை அறிவாயாக என்றான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before he had even thought, 'Let it go round Ilaṅkai clockwise,' the car
  2. came to the eastern gate that rises in victory. 'Here Pirakattaṉ died
  3. by the excellent hand of Nīlaṉ,' he said; as it reached the gate of death,
  4. 'Here, see, is where Cupāricaṉ was destroyed,' he said.

What the poem says

The Puṣpaka reads Irāmaṉ's wish and circles Ilaṅkai clockwise, the auspicious direction, before he can voice it. At the eastern gate he tells Cītai that the monkey captain Nīlaṉ killed Pirakattaṉ, Irāvaṇaṉ's general, there.

At the southern gate, called Yama's gate since the south is the direction of the god of death, he shows her where Cupāricaṉ, Mahāpārśva, was killed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ilaṅkaiyai valañ ceytu ēka eṉa niṉaintiṭumuṉ, māṉam
valam kiḷar kīḻai vāyil vara, ‘pirakattaṉ, nīlaṉ
nalam kiḷar kaiyiṉ māṇṭatu ivaṇ ‘eṉa, namaṉtaṉ vāyil
kalantiṭa, ‘īṅkuk kaṇṭāy cupāricaṟ kaṭṭatu ‘eṉṟāṉ.