கம்பராமாயணம் 10178 · யுத்த 37.165
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நன்னுதல்! - அழகிய நெற்றியுடையாளே!; நின்னை நீங்கி - உன்னைப் பிரிந்து; பலநாள் கழிந்த பின்றை - பலநாள் கழித்த பிறகு; மன்னவன் இரவிமைந்தன் - வானர அரசனாய் சுக்கிரீவன்; வான் துணையாக நட்ட பின்னை - சிறந்த துணைவனாக என்னோடு நட்புச்செய்த பிறகு; மாருதி வந்து - அனுமன் தூது வந்து; உன்னைப் பேது அறுத்து - உன்னை மயக்கத்திலிருந்தும் கலக்கத்திலிருந்தும் நீக்கி; உனது பெற்றி சொன்னபின் - உனது இருப்பின் தன்மையை (என்னிடம்) மீண்டு வந்து சொன்ன பிறகு; வானரேசர் தொகுத்தது இச் சேது - வானரத் தலைவர்கள் கட்டியது இவ் அணையாகும்; கண்டாய் - அறிவாயாக (என்றான் இராமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Lady of the fair brow, after many days had passed since I lost you,
- after the king, the Sun's son, became my true ally in friendship,
- and after Māruti came and lifted your despair and
- told me of your state, this is the causeway the monkey lords built, see.'
What the poem says
Flying over the sea, Irāmaṉ shows Cītai the causeway, the Cētu, built across the ocean by the monkey chiefs.
He recalls the events that led to it: their long separation, his friendship with Cukkirīvaṉ, son of the Sun, and Aṉumaṉ's mission, on which Aṉumaṉ, called Māruti, son of the Wind, relieved her distress and brought him news of her.