கம்பராமாயணம் 10179 · யுத்த 37.166
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொன்தொடித் தெரிவை! - பொன்வளையல் அணிந்த சீதையே!; மற்று இதன் தூய்மை எண்ணின் - இந்தச் சேதுவின் பரிசுத்தமான தன்மையை நினைத்துப் பார்த்தால்; மலர் அயன் தனக்கும் எட்டா - மலர் மேல் உள்ள நான்முகனாலும் நினைக்க இயலாது; யான் என் புகலுகேன்- யான் என்ன வென்று சொல்வேன்; கேட்டி - கேட்பாயாக; அன்பால் பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து - அன்புடன்தம்மைப் பெற்று வளர்த்த தாய் தந்தையோடு ஆசார்யனிடத்திலும் தவறு செய்து; சூழ்ந்த சுற்றமும் கெடுத்துளோரும் - தன்னை ஆதரவாகப் பற்றிச் சுற்றிய உறவினர்களையும் கெடுத்தவர்களும் கூட; எதிர்ந்திடின் - (இச்சேதுவுக்கு) நேர்படுவார்களாயின் (காண்பார்களாயின்); சுரர்கள் ஆவார் - (கண்ட அளவிலே அவர்கள் தேவர்கள் ஆவார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If one weighs its purity, it is beyond even the lotus-born Brahmā;
- lady with golden bracelets, what can I say? Listen with love:
- even those who wronged the mother and father who bore them, and their teacher,
- and ruined the kin around them, if they come before it, become gods.'
What the poem says
Irāmaṉ describes to Cītai the holiness of the causeway. Even Brahmā could not fully conceive its purity.
People guilty of the worst sins, betraying their own parents and teacher and destroying the relatives who depended on them, become gods merely by setting eyes on it.