கம்பராமாயணம் 10195 · யுத்த 37.182
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆதபத்திரம், குண்டிகை ஒரு கையின் அணைத்து - குடை, கமண்டலம் இரண்டையும் ஒரு கையில் சேரப்பிடித்துக்கொண்டு; தண்டு ஒருகையினில் பொலிய - மற்றொரு கையில் தண்டம் விளங்க; மாதவப்பயன் உருவுகொண்டு எதிர் வருமாபோல் - பெரிய தவத்தின் பயன் திரண்டு ஒரு வடிவு எடுத்துக்கொண்டு எதிர் வருவதைப் போல; போதம் முற்றிய நீதி வித்தகன் - தத்துவஞானம் நிரம்பிய நீதி நெறியில் சதுரப்பாடு உடைய பரத்துவாசன்; நடந்தமை - தன்னை எதிர்கொள்ள நடந்து வருகின்றமையை; நெடியோன் நோக்கினன் - இராமன் பார்த்தான்.
ஆதபம் - வெய்யில் - திரம் - நீக்குதல் - வெய்யிலை நீக்குவது என்ற காரணம்பற்றி குடைக்கு வந்தது, வடசொல். போதம் முற்றியமைக்கு அடையாளமான தண்டு என்பதும் ஒன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Holding sunshade and water-pot together in one hand,
- the staff that marks perfect wisdom shining in the other,
- as if the fruit of great penance had taken form and was coming toward him,
- the tall one saw the master of justice approaching.
What the poem says
Irāmaṉ sees Parattuvācaṉ approaching, carrying an umbrella and a water-pot in one hand and a staff in the other. The sage looks like the reward of austerity walking in human form.
The staff of a renunciant is a sign of complete spiritual knowledge. The commentary explains the Sanskrit word for umbrella, ātapatra, as 'that which wards off the heat'.