கம்பராமாயணம் 10196 · யுத்த 37.183
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எண்பக - நெஞ்சம் பிளவுபடும்படி; தினை அளவையும் - தினை அளவு கூட; கருணையோடு இசைந்த நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி - அருளோடு கூடிய நட்புத்தன்மை மனத்தில் இல்லாத அரக்கர்களைக் கொன்று; மாமேரு விட்பு அகத்து உறை கோளரி எனப் பொலி வீரன் - பெரிய மேருமலையின் பிறப்பிடமாய பொந்தில் உள்ளே வசிக்கின்ற சிங்கம் போல விளங்குகின்ற வீர இராகவன்; புட்பகத்தினை புவியில் வதிக என நினைந்தனன் - புட்பக விமானத்தைப் பூமியில் தங்குக என்று நினைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having crushed, so that their hearts split, the demons who had not
- even a millet-grain's worth of kindly friendship in their hearts, the hero shining
- like a lion that lives within a cave of great Mount Mēru
- thought, 'Let the Puṣpaka rest on the earth.'
What the poem says
Irāmaṉ, who destroyed the demons, beings without the least trace of compassion or friendship, shines like a lion in a cave of the golden mountain Mēru.
Seeing the sage coming, he wills the Puṣpaka to land; as before, the car obeys his thought.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇ paka, tiṉai aḷavaiyum karuṇaiyōṭu icainta
naṭpu akattu ilā arakkarai narukki, mā mēru
viṭpu akattu uṟai kōḷ ari eṉap poli vīraṉ
puṭpakattiṉai vatikeṉa niṉaintaṉaṉ, puviyil.