கம்பராமாயணம் 10197 · யுத்த 37.184
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உன்னும் மாத்திரத்து - நினைக்கின்ற ஒரு மாத்திரைக்கால அளவில்; உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் பொன்னின் நாடு வந்து இழிந்து என புட்பகம் தாழ - உலகைச் சுமந்து ஆகாயத்தின் மேலுயரும் தேவலோகம் கீழே இறங்கியது என்று சொல்லும்படி புட்பகவிமானம் மண்ணில் இறங்க; என்னை ஆளுடை நாயகன் - என்னை அடிமை கொண்டருளும் பெருமான்; வல்லையின் - விரைவாக; எதிர்போய் - எதிர்சென்று; பன்னு மாமறைத்தபோதனன் தாள்மிசைப் பணிந்தான் - இடையறாது சொல்லிக்கொண்டுள்ள உயர்ந்த வேதபாரகனாகிய தவசிரேஷ்டனது திருவடிகளின் மேல் வீழ்ந்து வணங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the very thought, as though the golden land that rises above,
- lifting the world, had come down, the Puṣpaka descended;
- the lord who rules me went swiftly forward to meet him
- and bowed at the feet of the ascetic who recites the great Vedas.
What the poem says
The Puṣpaka comes down instantly, as if heaven itself had descended to earth.
Irāmaṉ, whom the poet calls 'the lord who rules me', hurries to meet the sage, master of the Vedas, and bows at his feet. The God who is worshipped himself honours the sage.