கம்பராமாயணம் 10200 · யுத்த 37.187

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானரேசனும் - சுக்ரீவனும்; வீடணக்குரிசிலும் - வீடணன் என்கின்ற நம்பியும்; மற்றை ஏனை வீரரும் - மற்றுள்ளபிற வீரர்களும்; தொழும்தொறும் ஆசிகள் வழங்க - வணங்குந்தோறும் வாழ்த்து தந்து; ஆன மாதவர் குழாத்தொடும் அருமறை புகன்று - தன்னோடு உடன் கூடிய முனிவர் கூட்டத்தோடும் அரிய வேதங்களைச் சொல்லிக்கொண்டே; ஞான நாதனைத் திருவொடு நன் மனைகொணர்ந்தான் - ஞானத்திரளாய் நின்ற பெருமானைப் புருஷாகார பூதையாகிய திருமகளோடும் தன் நல்ல மனைக்கு அழைத்துக் கொண்டு சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the monkey king, the noble Vīṭaṇaṉ, and all
  2. the other heroes bowed, he gave blessings each time,
  3. and brought the lord of wisdom with Tiru to his fair dwelling,
  4. together with the company of great ascetics, chanting the rare Vedas.

What the poem says

Cukkirīvaṉ, Vīṭaṇaṉ and the other warriors bow to the sage, and he blesses each one.

Then, with his disciples chanting the Vedas, he leads Irāmaṉ, the lord of wisdom, and Cītai, Tiru, the goddess Lakṣmī, to his hermitage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉarēcaṉum, vīṭaṇak kuricilum, maṟṟai
ēṉai vīrarum, toḻumtoṟum ācikaḷ iyampi,
ñāṉa nātaṉait tiruvoṭu naṉ maṉai koṇarntāṉ,
āṉa mātavar kuḻāttoṭum aru maṟai pukaṉṟē.