கம்பராமாயணம் 10201 · யுத்த 37.188
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பன்னசாலையுள் புகுந்து - தன் தவச்சாலைக்குள் அழைத்துக்கொண்டு புகுந்து; தபோதரின் பெரியோன் - முனிவர்களில் உயர்ந்தோன் ஆகிய பரத்துவாசன்; நீடு அருச்சனை பலவும் - உரிய உபசார வழிபாடுகள் எல்லாம்; சொன்ன நீதியின் புரிந்து - சாத்திரங்களிற் சொல்லப்பட்ட முறைப்படி செய்து; பின் - பிறகு; சூரியன் மருமான் தன்னை - சூரியனது வழியில் தோன்றிய இராமனை; பலமுறை கண்கள் நீர்ததும்ப நோக்கினன் - பலமுறை கண்களில் நீர் ததும்பும் படி பார்த்தவனாய்; பின் ஓர் வாசகம் உரைத்தனன் - பிறகு ஒரு சொல் சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Entering the leaf hut, performing the many long rites of worship
- in the manner prescribed, he then looked at the descendant of the Sun,
- again and again, his eyes brimming with tears;
- then the greatest of ascetics spoke a word.
What the poem says
Inside his hermitage Parattuvācaṉ honours Irāmaṉ with the full rites of hospitality prescribed in the scriptures.
He looks at Irāmaṉ, descendant of the solar dynasty, again and again with tears in his eyes, and then he speaks.