கம்பராமாயணம் 10202 · யுத்த 37.189

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முனிவர், வானவர், மூவுலகத்துளோர் யாரும் -; துனி உழந்திடத்துயர்தரு கொடுமனத் தொழிலோர்- வருந்தும்படி துன்பங்களைச்செய்கின்ற கொடுமையான மனமும் தொழிலும் உடையோராய அரக்கர்; நனி மடிந்திட - மிகவும் இறந்துபோக, அலகைகள் நாடகம் நடிப்ப - பேய்கள் களத்தில் நடனம் ஆட, குனியும் வார்சிலைக் குரிசிலே! - வளைந்த கோதண்டத்தை ஏந்திய நம்பியே! இனி என் குணிப்பாம்? - இனி என்ன எண்ணி உரைக்க உள்ளது?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'So that those of cruel mind and deeds, who brought grief and made
  2. the sages, the gods and all who live in the three worlds suffer,
  3. have died in multitudes while demons dance their drama,
  4. prince with the long bending bow, what more is there for us to think of?'

What the poem says

Parattuvācaṉ praises Irāmaṉ for destroying the demons, whose cruel minds and deeds afflicted sages, gods and all three worlds. On the battlefield, ghouls now dance over the slain.

The sage says that with this done, there is nothing left to wish for or to speak of.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘muṉivar vāṉavar mūvulakattuḷōr yārum
tuṉi uḻantiṭat tuyar taru koṭu maṉat toḻilōr
naṉi maṭintiṭa, alakaikaḷ nāṭakam naṭippa,
kuṉiyum vār cilaik kuricilē! eṉ, iṉik kuṇippām?