கம்பராமாயணம் 10203 · யுத்த 37.190

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

ஐய! - இராமனே!; விராதனும் - கரனும் -; மானும் - மானாகிய மாரீசனும்; விறல்கெழு - வலிமைமிக்க; கவந்தன் தானும்- மரா மரம் ஏழும் வாலிமார்பமும் -; மகர நீரும் - வருணன் வாராதபோது சீறியதால் கடல்நீரும்; இராவணன் உரமும் கும்பகருணனது - ; ஏற்றம் தானும் - உயர்வும்; அராவ அரும் பகழி ஒன்றால் - அராவிச்செய்யப்பட்ட அரிய ஓர் அம்பினாலே; அழித்து - கொன்று செருக்கடக்கி; உலகு அளித்தாய் - உலகைக் காப்பாற்றினாய்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Virātaṉ, Karaṉ, the deer, mighty Kavantaṉ,
  2. the seven Marā trees, Vālī's chest, the sea of makaras,
  3. Irāvaṇaṉ's strength, and the pride of Kumpakaruṇaṉ:
  4. all these you destroyed with single rare honed arrows, and saved the world, my lord!'

What the poem says

The sage lists Irāmaṉ's feats during the exile: killing the demon Virātaṉ, Karaṉ, Mārīcaṉ disguised as the golden deer, and the headless giant Kavantaṉ; piercing seven great sal trees with one arrow to prove his strength to Cukkirīvaṉ; killing Vālī; threatening the sea when Varuṇa did not appear; and destroying the might of Irāvaṇaṉ and Kumpakaruṇaṉ.

Each was done with a single arrow, and by these deeds he protected the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'virātaṉum, karaṉum, māṉum, viṟal keḻu kavantaṉtāṉum,
marāmaram ēḻum, vāli mārpamum, makara nīrum,
irāvaṇaṉ uramum, kumpakaruṇaṉatu ēṟṟamtāṉum,
arāvu arum pakaḻi oṉṟāl aḻittu, ulaku aḷittāy aiya! ‘