கம்பராமாயணம் 10207 · யுத்த 37.194
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பரதன் -; இந்தியம் களைந்து - பொறிகளைப் புலன்வழி செல்லாது நீக்கி; இருங்கனிகாய் நுகர்ந்து - பெரிய பழங்களையும் காய்களையுமே உண்டு; இவுளிப் பந்தி வந்த புல் பாயலான் - குதிரை வரிசைகள் மேய்தற்குரிய புல்லையே படுக்கையாகக் கொண்டுள்ளான்; பழம்பதி புகாது நந்தியம்பதி - பழமையான அயோத்தியில் செல்லாது நந்திக் கிராமத்திலேயே; நின் நாமம் அந்தியும் பகல் அதனினும் மறப்பிலன் ஆகி - உன்னுடைய பெயரை இரவினும் பகலினும் மறவாதவனாய்; இருந்தனன் - இருந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Subduing his senses, eating only fruits and raw produce, his bed
- the grass brought for the rows of horses, not entering the ancient city,
- Paratan has lived in Nantiyampati, your name
- never forgotten by him, at dusk or by day.'
What the poem says
Paratan lives as an ascetic, controlling his senses and eating only fruit and vegetables. He sleeps on grass of the kind fed to horses.
He refuses to enter Ayōttī and stays instead in the village of Nandigrāma, Nantiyampati, repeating Irāmaṉ's name day and night.