கம்பராமாயணம் 10210 · யுத்த 37.197
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ் உரை புகலக் கேட்ட அறிவனும் - அவ்வாறு இராமன் கூறிய முகமனுரைகளைக் கேட்ட தத்துவ ஞானியாகிய பரத்துவாசனும்; அருளின் நோக்கி - அருட்பார்வையால் இராமனைப் பார்த்து; 'வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன், கேட்டி வேண்டிற்று எவ்வரம் எனினும் தந்தேன்; இயம்புதி' எனலும் - கொடிய அரத்தால் அராவிச் செய்த வேலை உடைய இராகவனே! சொல்வேன் கேட்பாயாக, நீ விரும்பியது எந்த வரமானாலும் தந்துவிட்டேன், சொல்க என்று கூறுதலும்; ஐயன் - இராமன்; 'கவிக்குலம் கவ்வை இன்று ஆகி வென்றி பெற்று வாழ்க - குரங்குக்கூட்டம் துன்பமின்றி சென்ற இடங்களில் எல்லாம் வெற்றி பெற்று வாழ்க; (என்று கேட்டு) தொடரும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sage, hearing those words spoken, looked at him with grace:
- 'You with the spear shaped by a cruel file, I say, listen: what you desire,
- whatever boon it be, I have given it; speak.' And the lord said,
- 'May the monkey race be free from distress and live in victory;'
What the poem says
Pleased by Irāmaṉ's words, Parattuvācaṉ offers him any boon, saying it is already granted.
Once again Irāmaṉ asks for his monkey allies: that they live free of trouble and victorious wherever they go. The request continues in the next verse.