கம்பராமாயணம் 10211 · யுத்த 37.198
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம் சொரிதரு பருவம் போன்று - குரங்குகள் போன காடுகள் எங்கிலும் எப்பருவத்தும் கார்காலம் போல; கிழங்கொடு கனி காய்துன்றி விரிபுனல் செழுந்தேன் மிக்கு விளங்கு' என இயம்புக' என்றான் - கிழங்கும் கனியும் காயும் நெருங்க, மிகுந்த நீரும், தேனும் நிரம்பி விளங்கட்டும் என்று வரம் கூறுக என்று கேட்டான் இராமன்; விரியும் மாதவனும் - அகன்று பரந்த பெருந்தவம் உடைய பரத்துவாசனும்; 'அஃதே ஆக' எனப் புகன்றிட்டான் - அப்படியே ஆகட்டும் என்று சொல்லி முடித்தான். ஆல், அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In all the forests wherever the monkey tribe goes, as in the season
- when the sky pours rain, let roots, ripe fruit and unripe fruit crowd thick,
- let spreading waters and rich honey abound and shine; say so,' he said;
- and the great ascetic of wide penance replied, 'So be it.'
What the poem says
Irāmaṉ's request continues: wherever the monkeys go, the forests should always be as fruitful as in the rainy season, full of roots, fruit, water and honey. This repeats the boon he asked of the gods earlier.
Parattuvācaṉ grants it with the words 'So be it.'