கம்பராமாயணம் 10213 · யுத்த 37.200

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரைசரே ஆதியாக அடியவர் அந்தமாக - அரசர் முதல் தொண்டர் வரை; கரை செயல் அரிய போகம் துய்க்குமா கண்டு - கணக்கிட இயலாத இன்பங்களை நுகர்வதைப் பரத்துவாசன் பார்த்து; அரசியல் வழாஅமை நோக்கி இராமற்கு அறுசுவை அமைக்கும் வேலை - அரசர்க்குள்ள இயல்பில் சிறிதும் வழுவாதபடி பார்த்து இராமனுக்கு அறுசுவை உணவைப் படைத்துக்கொடுக்கும் அச்சமயத்தில்; விரை செறி கமலக் கண்ணன் - மணமிக்க தாமரை போன்ற கண்ணுடைய இராமபிரான்; அனுமனை விளித்துச் சொன்னான் - அனுமனைக் கூப்பிட்டு அருகே அழைத்துப் பின்வருமாறு சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From the kings first to the servants last,
  2. seeing them enjoy pleasures beyond all bounds, and as the sage, keeping
  3. the dignity due to royalty, was preparing food of six tastes for Irāmaṉ,
  4. the one with fragrant lotus eyes called Aṉumaṉ and spoke.

What the poem says

Everyone, from the kings down to the humblest servants, enjoys the sage's endless hospitality. Parattuvācaṉ prepares a royal meal of the six flavours for Irāmaṉ himself.

At that moment Irāmaṉ calls Aṉumaṉ aside, for he has not forgotten Paratan's vow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1araicarē ātiyāka, aṭiyavar antamāka,
karaiceyal ariya pōkam tuykkumā kaṇṭu, irāmaṟku
araiciyal vaḻāmai nōkki aṟucuvai amaikkum vēlai,
viraiceṟi kamalakkaṇṇaṉ, aṉumaṉai viḷittuc coṉṉāṉ.