கம்பராமாயணம் 10215 · யுத்த 37.202

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தந்தை வேகமும் - தன் தந்தையாகிய காற்றின் வேகமும்; தனது நாயகன் தனிச்சிலையின் முந்து சாயகக் கடுமையும் பிற்பட முடுகி- தனது தலைவனாய இராமனுடைய ஒப்பற்ற கோதண்டத்திலிருந்து வெளிச் செல்லும் அம்பின் வேகமும் பின்னிடும்படி விரைந்து சென்று; சிந்தை பின் வரச் செல்பவன் - தன்மனம் தன்னைப்பின் தொடரும்படி செல்கின்ற அனுமன்; அச்சேயோன் வந்த வாசகம் - அந்தச் செவ்வியனாகிய இராமன் திரும்பி வந்து கொண்டிருக்கிறான் என்கின்ற வார்த்தையை; குகற்கும் கூறி - வழியில் உள்ள குகப்பெருமாளுக்கும் சொல்லி; மேல் வான் வழிப் போனான் - மேலே ஆகாய வழியாகச் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Leaving behind the speed of his father and the fury
  2. of the arrow that flies first from his master's peerless bow,
  3. he who travels with his mind trailing behind him told Kukaṉ too
  4. the news that the noble one had come, and went on by the sky.

What the poem says

Aṉumaṉ flies faster than the wind, his father, and faster than Irāmaṉ's arrows; even his own thoughts lag behind him.

On the way he stops to tell Kukaṉ, the boatman chief who ferried Irāmaṉ across the Ganges at the start of the exile, that Irāmaṉ is returning, then continues through the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tantai vēkamum, taṉatu nāyakaṉ taṉic cilaiyiṉ
muntu cāyakak kaṭumaiyum, piṟpaṭa muṭuki,
cintai piṉ varac celpavaṉ, kukaṟkum ac cēyōṉ
vanta vācakam kūṟi, mēl vāṉ vaḻip pōṉāṉ.