கம்பராமாயணம் 10216 · யுத்த 37.203
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இன்று - இப்போது; இசைக்கு இடம் ஆய இராகவன் - புகழுக்கு இருப்பிடமாக உள்ள இராமனது; தென்திசைக் கருமச் செயல் செப்பினாம் - தெற்குத் திசையில் செய்த செயல்களை எல்லாம் சொன்னோம்; அன்று - அப்போது; இசைக்கும் அரிய அயோத்தியில் - புகழும் புகழுக்கும் அரியதாகிய அயோத்தி என்னும் மாநகரத்தில்; நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம் - பொருந்தி நடந்துள்ள நிகழ்ச்சிகளை இனிமேல் சொல்லுவோம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- We have now told of the deeds in the south
- of Irāghavaṉ, the home of fame;
- now we shall tell what took place then
- in Ayōttī, which even fame finds hard to praise.
What the poem says
The poet turns from Irāmaṉ's story in the south to what has been happening in Ayōttī. Irāmaṉ is the dwelling place of glory, and Ayōttī is a city beyond even fame's power to describe.
The next verses describe Paratan's life during the exile.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṟu icaikku iṭam āya irākavaṉ
teṉ ticaik karumac ceyal ceppiṉām;
aṉṟu icaikkum ariya ayōttiyil
niṉṟu icaittuḷa taṉmai nikaḻttuvām.