கம்பராமாயணம் 10217 · யுத்த 37.204

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(பரதன்) நந்தியம் பதியின் தலை - நந்திக்கிராமத்தின் கண்; நாள்தொறும் - நாள்தோறும்; சந்தி இன்றி - காலை, நண்பகல், மாலை என்கின்ற வந்தனைப் பொழுது மட்டும் அல்லாமல்; நிரந்தரம் - அறுபது நாழிகையும் (எப்பொழுதும்) தம்முனார்- தன் தமயனாராகிய இராமரது, பந்தி அம் கழல் பாதம் அருச்சியா - வரிசையான அழகிய வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பூசித்துக்கொண்டு; இந்தியங்களை வென்று இருந்தான் - பொறிகளை அடக்கியாண்டு இருந்தான். அரோ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In Nantiyampati, day after day,
  2. not only at the three junctures but without ceasing,
  3. worshipping the anklet-adorned feet of his elder brother,
  4. he lived, having conquered his senses.

What the poem says

Paratan lives in Nandigrāma, Nantiyampati, near Ayōttī. Brahmins worship at the three junctions of the day, dawn, noon and dusk, but Paratan worships Irāmaṉ's feet, represented by his sandals, continually, day and night.

He lives in complete self-control.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nantiyampatiyiṉtalai nāḷtoṟum
canti iṉṟi nirantaram tammuṉār
panti am kaḻal pātam arucciyā
intiyaṅkaḷai veṉṟiruntāṉ arō.