கம்பராமாயணம் 10220 · யுத்த 37.207

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் - பார்த்தால் இராமன் சென்ற தென்திசையைத் தவிர வேறு திசைகளைப் பாரான்; ஏக்குற்று, ஏக்குற்று - ஏங்கி ஏங்கி; 'இரவி குலத்து உளான் வாக்கில் பொய்யான்; வரும் வரும் 'என்று - சூரிய குலத்தில் தோன்றியவன் சத்தியம் தவறமாட்டான், சொன்னவாறு வருவான் என்று கருதி; உயிர் போக்கிப் போக்கி உழக்கும் பொருமலான் - உயிரை விட்டு விட்டு வருந்தும் துக்கத்தை உடையவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If he looks, he looks at nothing but the southern direction;
  2. pining and pining, saying 'He of the Sun's line
  3. is not false in word; he will come, he will come', and as if letting life go
  4. again and again, he suffers in his grief.

What the poem says

Paratan gazes only toward the south, where Irāmaṉ went. He clings to the belief that Irāmaṉ, of the truthful solar dynasty, will keep his word and come back.

Yet his anxiety is so great that he seems to die again and again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nōkkiṉ teṉ ticai allatu nōkkuṟāṉ;
ēkkuṟṟu ēkkuṟṟu, ‘iravi kulattu uḷāṉ
vākkil poyyāṉ; varum, varum ‘eṉṟu uyir
pōkkip pōkki, uḻakkum porumalāṉ;