கம்பராமாயணம் 10221 · யுத்த 37.208

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் எண்ணும் கீர்த்தி இராமன் - பருகுகின்ற நீர்க்கும் அதனால் தளிர்க்கும் உயிர்க்கும் உயிராக உள்ளவனாய் எல்லாராலும் மதிக்கப்படும் புகழை உடைய இராமனது; திருமுடி மண்ணும் நீர்க்கு வரம்புகண்டால் அன்றி - திருமுடியை நீராட்டுகின்ற பட்டாபிடேக நீர்க்கு எல்லை கண்டால் அல்லாமல், கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் - தன் கண்ணிலிருந்து வழிகின்ற நீர்க்கு ஓர் முடிவை ஓரிடத்தும் ஒருபொழுதும் காணாதவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Until he saw an end to the water that would bathe the sacred crown
  2. of Irāmaṉ of honoured fame, who is the life of the water we drink
  3. and of every life,
  4. he would see no shore anywhere to the water of his eyes.

What the poem says

Paratan's tears will not stop until he sees the water of the coronation bath poured over Irāmaṉ's head.

There is a play on water: Irāmaṉ is the life of drinking water and of all living things, the water of the anointing is set against the water of Paratan's tears, and only the completion of the first can bring the second to an end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṇṇum nīrkkum uyirkkum uyiravaṉ,
eṇṇum kīrtti irāmaṉ, tiru muṭi
maṇṇum nīrkku varampu kaṇṭāl aṉṟi
kaṇṇiṉ nīrkku ōr karai eṅkum kāṇkilāṉ.