கம்பராமாயணம் 10222 · யுத்த 37.209
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனையன் ஆய பரதன் - அப்படிப்பட்டவனாகிய பரதன்; அலங்கலின் புனையும் தம்முனார் பாதுகைப் பூசனை - மாலையால் அலங்கரிக்கின்ற தம் தமையனாராய இராமனது திருவடிப் பாதுகைகளின் பூசனையை; நினையும்காலை - செய்ய எண்ணிய காலத்தில்; அவன் மனையின் வந்து எய்த மதித்த நாள் நினைந்தனனாம் - இராமன் அயோத்தி அரண்மனைக்குத் திரும்ப வந்து சேரக் கருதிக் கூறிய நாளைப் பற்றி நினைந்தானாம்.
அரோ - அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- Paratan, being such, when he thought
- of the worship of his elder brother's sandals, which he adorned with garlands,
- thought too, it is said,
- of the day appointed for him to come back home.
What the poem says
While preparing his daily worship of Irāmaṉ's sandals, which he decorates with garlands, Paratan remembers the day Irāmaṉ had fixed for his return to Ayōttī.
The sandals were given to Paratan by Irāmaṉ at the start of the exile, and Paratan has ruled in their name ever since.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyaṉ āya parataṉ alaṅkaliṉ
puṉaiyum tammuṉār pātukaip pūcaṉai
niṉaiyum kālai niṉaittaṉaṉām arō
maṉaiyiṉ vantu avaṉ eyta matitta nāḷ.