கம்பராமாயணம் 10224 · யுத்த 37.211

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்ற போதத்து - என்று சோதிடர்கள் சொன்ன நேரத்தில்; செல்வத்தை வென்ற போதத்து வீரனும் வீழ்ந்தனன் - அரச செல்வத்தை வேண்டாம் என்று உதறித்தள்ளி வென்ற ஞான வீரனாகிய பரதனும் துடித்து விழுந்தான்; இராமன் வனத்திடைச் சென்ற போதத்தது அவ்உரை - இராமன் காட்டுக்குச் சென்ற போது கூறியதாகிய அந்த வார்த்தை (நினைவு வந்து); கொன்ற போதத்து உயிர்ப்புக் குறைந்துளான் - தன்னைக் கொன்ற சமயத்தில் மூச்சு அடங்கிப் போனான்.

அவ் உரை திருவடிசூட்டு படலம் 133 ஆம் பாடலில் (கம்ப. 2507) பரதன் வேண்டியதை ஏற்று, 134ஆம் பாடலில் இராமன் (2508) அன்னது ஆக' என்று கூறிய உரை. அந்த வார்த்தை மனத்திற்கு வந்து வருத்தியதால் மூர்ச்சை அடைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At the moment they said this, the word spoken when Irāmaṉ
  2. went into the forest came back to him, and the hero of wisdom
  3. who had conquered royal wealth fell down; at that moment, as if it killed him,
  4. his breath failed.

What the poem says

Hearing the astrologers, Paratan, the wise hero who had rejected the royal wealth offered him, collapses. He remembers the promise made when Irāmaṉ left for the forest: Paratan had said he would enter the fire if Irāmaṉ did not return on the day the exile ended, and Irāmaṉ had agreed.

The memory strikes him like death and he faints.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟa pōtattu irāmaṉ vaṉattiṭaic
ceṉṟa pōtattatu av urai celvattai
veṉṟa pōtatta vīraṉum vīḻntaṉaṉ
koṉṟa pōtattu uyirppuk kuṟaintuḷāṉ.