கம்பராமாயணம் 10225 · யுத்த 37.212
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீட்டு எழுந்து - உயிரினை மீட்டுத் திரும்பவும் எழுந்து; விரிந்த செந்தாமரைக் காட்டை வென்று எழு கண் கலுழிப் புனல் ஓட்ட - அலர்ந்த செந்தாமரைக் கூட்டத்தைத் தன் அழகால் வென்று விளங்கும் கண்கள் கலங்கல் நீரை ஒழுகவிட; உள்ளம் உயிரினை ஊசல் நின்று ஆட்டவும் - மனம் உயிரை ஊசலாடச் செய்யவும்; அவலத்து அழிந்தான் - துக்கத்தில் மூழ்கி நிலைகெட்டான்.
அரோ - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Rising again, as his eyes, which surpass a forest of
- opened red lotuses, poured streams of turbid tears,
- and his heart set his life swinging
- as on a swing, he was ruined by grief.
What the poem says
Paratan recovers consciousness, but his lotus-like eyes overflow with tears.
His anxious heart makes his life swing back and forth between living and dying, and he is overwhelmed by sorrow.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṭṭu eḻuntu virinta cen tāmaraik
kāṭṭai veṉṟu eḻu kaṇ kaluḻip puṉal
ōṭṭa uḷḷam uyiriṉai ūcal niṉṟu
āṭṭavum avalattu aḻintāṉ arō.