கம்பராமாயணம் 10226 · யுத்த 37.213
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எனக்கு இயம்பிய நாளும் - எனக்கு வருவதாகக் குறிப்பிட்ட நாளும்; என் இன்னலும் - என் துன்பமும், தனைப் பயந்தவள் துன்பமும் - தன்னைப் பெற்றெடுத்தவளாய கோசலையின் துயரத்தையும்; தாங்கி - டெக்கட்டும் என்று சுமந்து; வனத்து வைகல் செய்யான் - காட்டின் கண் தங்கியிருத்தலைச் செய்ய மாட்டான்; வந்து அடுத்தது ஓர் வினைக் கொடும்பகை உண்டு - அவனை (அயோத்திக்கு வரமுடியாதவாறு) தடுக்க வந்து சேர்ந்ததாகிய ஒரு தீவினையால் நேர்ந்த கொடிய பகை உண்டு போலும்; என விம்மினான் - என்று மனத்தில் கருதித்துயருற்றான். வாராமைக்குக் காரணம் தடையோ என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The day he named to me, my own anguish,
- and the grief of her who bore him he would not bear and stay on
- in that forest; there must be some cruel hostile fate
- that has come upon him,' he sobbed.
What the poem says
Paratan reasons that Irāmaṉ would never willingly stay in the forest past the promised day, knowing the anguish of Paratan and of his mother Kōcalai.
So some evil fate, some hostile power, must be preventing his return. Paratan sobs at the thought.