கம்பராமாயணம் 10227 · யுத்த 37.214
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும் - அரன், அரி, அயன் என்னும் மூன்று மூர்த்திகள் ஆனாலும், பூவகத்தில், விசும்பில், புறத்தினில் - பூமியில் விண்ணில், வேறு இடங்களில்; என்னுடைச் சேவகற்கு - என்னுடைய தலைவனான இராமனுக்கு; எதிர் நிற்க - எதிர்த்து நிற்பதற்கு; எவர் கிற்பர்- எவர் வல்லமை உடையவர்; என ஐயமும் தேறினான் - என்று 'பகை உண்டு' என்ற சந்தேகத்திலிருந்து தெளிந்தான்.
எனவே கொடும்பகை அவனை ஒன்றும் செய்யாது என்று கருதி முன் நினைப்பை மாற்றித் தடுமாறுகிறான் பரதன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even if it were the three divine forms,
- on earth, in heaven or anywhere beyond,
- who could stand against
- my master?' and he was freed of that doubt.
What the poem says
Paratan immediately rejects his own fear. No one, not even the three supreme gods, Śiva, Viṣṇu and Brahmā, anywhere in the universe, could stand against Irāmaṉ, whom he calls his master.
So no enemy could be holding him back, and Paratan searches for another reason.