கம்பராமாயணம் 10230 · யுத்த 37.217

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்னப்பன்னி - என்று பலமுறை கூறி; 'இளவலை என்னுழைத் துன்னச் சொல்லுதிர்' என்னலும் - தம்பியாகிய சத்துருக்கனை என்னிடம் வரச்சொன்னதாகச் சொல்லுங்கள் என்று (தூதரிடம்) சொல்லுதலும்; தூதர் போய் - தூதர் (சத்துருக்கனிடம்) சென்று; 'உம்முன் உன்னைக் கூஉயினன்' எனா முனம் - உன் அண்ணனாய பரதன் உன்னை அழைத்தான் என்று சொல்வதற்கு முன்னாலே; மூவர்க்கும் பின் உளான் முன்னர்ச் சென்றனன் - இராமர்க்கும் பரதலக்குவர்களுக்கும் பின் பிறந்தவனாய சத்துருக்கன் பரதன் முன்னர்ச் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying this again and again: 'Tell my younger brother
  2. to come to me,' he said; and as the messengers went,
  3. before they could say 'Your elder brother has called you',
  4. he who was born after all three went before him.

What the poem says

Paratan sends messengers to call his younger brother Catturukkaṉ, Śatrughna. Before they can even deliver the message, Catturukkaṉ, youngest of the four brothers, is already in Paratan's presence.

His promptness shows his devotion to Paratan.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉap paṉṉi ‘iḷavalai eṉṉuḻait
tuṉṉac collutir ‘eṉṉalum tūtar pōy
‘uṉṉaik kūyiṉaṉ ummuṉ ‘eṉā muṉam
muṉṉarc ceṉṟaṉaṉ mūvarkkum piṉ uḷāṉ.