கம்பராமாயணம் 10232 · யுத்த 37.219

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ”

பொருள் · Meaning in Tamil

அவ்வரம் என்னது ஆகும் கொல்' என்றியேல் - அவ்வரம் யாதாகுமோ என்று கேட்பாயானால்; இராகவன் சொன்ன நாளில் தோன்றிலன் - இராமன் குறித்த நாளில் வரவில்லை; யான் மின்னு தீயிடை வீடுவென் - யான் ஒளிரும் நெருப்பின் உயிர் துறப்பென்; என் சொல்லை மறாது மன்னன் ஆதி - என் வார்த்தை மறுக்காமல் அயோத்திக்கு அரசனாக இருந்து ஆள்வாயாக; என்றான் -.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you ask, "What may that boon be?",
  2. Irāghavaṉ has not appeared on the day he named;
  3. I shall now die in the blazing fire;
  4. you are to be king; do not refuse my word,' he said.

What the poem says

Paratan tells Catturukkaṉ his request. Irāmaṉ has not come on the appointed day, so Paratan will keep his vow and die in the fire.

He asks Catturukkaṉ to take his place as king of Ayōttī and not to refuse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘eṉṉatu ākumkol av varam? ” eṉṟiyēl
coṉṉa nāḷil irākavaṉ tōṉṟilaṉ;
miṉṉu tīyiṭai yāṉ iṉi vīṭuveṉ;
maṉṉaṉ āti; eṉ collai maṟātu ‘eṉṟāṉ.